Weight loss drink for our kitchen

Posted by
  • உடல் எடையைக் குறைக்க மனதைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
  • காலையில் எழுந்ததும் நான் கொடுத்துள்ள பானத்தை தயார் செய்து குடியுங்கள்.
  • சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • உணவை நேரா நேரத்துக்கு சாப்பிடுங்கள்.
  • உடற்பயிற்சி ஒரு நாளைக்கு ஒரு மணிநேரமஆவது செய்யுங்கள். வெற்றி நிச்சயம்.

காலை பானம்:

தேவையானப் பொருட்கள்:

  1. முருங்கைக்கீரை பொடி- 1 டீஸ்பூன்
  2. எலுமிச்சை – 1/2 பழம்
  3. பட்டைப் பொடி – 1 சிட்டிகை
  4. மிளகுத்தூள் – 1சிட்டிகை
  5. மஞ்சள்த்தூள் – 1 சிட்டிகை
  6. தேன் – 1 ஸ்பூன்
  7. சுடு தண்ணீர் ( குடிக்கும் அளவு சூடு) – 1 டம்ளர்

செய்முறை:

மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் தண்ணீரில் கலந்து காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் தொடர்ந்துக் குடித்து வர முழு பலனைப் பெறலாம்.

If you like please follow and support my blog

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.