Weight loss drink

Posted by

தேவையானப் பொருட்கள்:

  • ஆப்பிள் சிடர் வினிகர் – 1 ஸ்பூன்
  • ஆளி விதை பொடித்தது – 1 ஸ்பூன்
  • துளசி விதை – 1 ஸ்பூன்
  • பட்டைப்பொடி – 1 சிட்டிகை
  • தண்ணீர் – 1 டம்ளர்

செய்முறை:

மேலே குறிப்பிட்ட அனைத்துப் பொருட்களையும் தண்ணீரில் கலக்கி சாயங்காலம் 5 மணிக்கு குடிக்கவும். தொடந்து 1 மாதம் குடித்தால் உடல் எடையில் மாற்றம் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.