Homemade paneer

Posted by

தேவையான பொருட்கள்:

  • பால் – 1 லிட்டர்
  • லெமன்- 1 1/2 
  • வெள்ளை துணி

செய்முறை:

  • முதலில் பாலை நன்கு காய்ச்சவும்.
  • பால் நன்கு கொதித்ததும் லெமன் பிளிந் து விடவும்.
  • கொஞ்ச நேரம் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • சிறிது நேரத்தில் தண்ணீர் தனியாக பிரிந்து வரும்.
  • அடுத்து அதை வெள்ளை துணியில் வடிய வைத்து எடுத்தால் பன்னீர் ரெடி.
  • இதை தேவைக்கு ஏற்ப சதுரங்களாக வெட்டி கொள்ளவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.