Fruits salad

Posted by

தேவையான பொருட்கள்:

  • ஆப்பிள்-1
  • மாம்பழம்-1
  • வாழைப்பழம்-2
  • ஆரஞ்சு-1
  • திராட்ச்சை-2 கொத்து
  • பேரிச்சை-10
  • மாதுளம்-1
  • தேன்-சுவைக்கு ஏற்ப

    செய்முறை:

    •  அனைத்து பழங்களையும் விருப்பத்திற்கேற்ப வெட்டி,அதனுடன் தேன் கலந்து பரிமாறவும்.  

    குறிப்பு:

    • விருப்பப்பட்ட எந்த பழ வகைகளையும் சேர்த்து செய்யலாம்.டயடில் இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு.

      Leave a Reply

      This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.