Cooking tips

Posted by
  • இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
  • இட்லி மாவு மெருதுவாக அரைக்க, சிறிது வெண்டக்காய் போட்டு அரைத்தால் இட்லி மாவு மெருதுவாக வரும்.
  • குக்கரில் சாதம் வைக்கும் பொது குக்கரின் நிறம் மாறாமல் இருக்க தண்ணிரில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும்.
  • பாஸ்மதி அரிசியை குக்கரில் வைக்கும் பொது, சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேக வைத்தால், சாதம் நன்றாக தனி தனியாக பிரிந்து நன்றாக வெந்து விடும்.

 

  • சப்பாத்திக்கு மாவு பிசையும் பொது சுடு தண்ணீர் ஊற்றி பிசைந்தால், சப்பாத்தி மிகவும் மிருதவாக இருக்கும்.
  • காய்கறிகளை அரிந்து பிரிட்ஜ்யில் வைத்தால், காய்கறிகளில் உள்ள சத்து குறைந்து விடும்

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.