ஹோட்டல் ஸ்டைல் தோசை

Posted by

தேவையான பொருட்கள்:

 • இட்லி அரிசி-1 1/2 டம்ளர்
 • பச்சரிசி-1/2டம்ளர்
 • உளுந்து-100கிராம்
 • வெந்தயம்-1ஸ்பூன்
 • கடலை பருப்பு, ரவை ஊற வைத்தது-1ஸ்பூன்
 • சர்க்கரை-1ஸ்பூன் 

செய்முறை:

 • அனைத்தையும் 3 மணி நேரம் ஊற விடவும்.
 • நன்கு மசிய அரைத்து வைத்து கொள்ளவும்.
 • புளித்ததும் சிறிது சர்க்கரை கலந்து தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.
 • தோசை உடன் சாம்பார்,தேங்காய் சட்னி உடன் பரிமாறவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.