ஹோட்டல் தேங்காய் சட்னி

Posted by

தேவையான பொருட்கள்:

 • தேங்காய் -1/2 மூடி
 • பொறிகடலை-50 கிராம்
 • பச்சை மிளகாய்-5
 • இஞ்சி-ஒரு சிறிய துண்டு
 • உப்பு-தேவைக்கு

தாளிக்க:

 • எண்ணெய்-சிறிது
 • கடுகு,உளுந்து
 • காய்ந்த மிளகாய்-2
 • கறிவேப்பிலை-சிறிது

செய்முறை:

 • இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • தாளித்து அதை சட்னியுடன் கலக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.