வெண்டைக்காய் காரக் குழம்பு

Posted by

தேவையான பொருட்கள்:

 • வெண்டைக்காய்
 • பருப்பு பொடி
 • மல்லி பொடி
 • காயம்
 • மிளகாய் பொடி
 • கடுகு,உளுந்து
 • கறிவேப்பிலை
 • நல்லெண்ணெய்

பருப்பு பொடி செய்ய:

 • கடலை பருப்பு- 1 கப்
 • மிளகாய் வற்றல்-7எண்ணம்
 • கறிவேப்பிலை-1கப்

         இவை எல்லாத்தையும் வெறும் கடாயில் வறுத்து, மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.

குழம்பு செய்ய:

 • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு  வெண்டைக்காயை நன்கு வதக்கி எடுக்கவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு,வெண்டைக்காய்,மிளகாய் பொடி, பருப்பு பொடி, மல்லி பொடி போட்டு தண்ணீர் ஊற்றவும்.
 • பின்பு காயம்,கறிவேப்பிலை,நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.