வெஜ் கபாப்

Posted by

தேவையானபொருட்கள்:

 • காலிப்ளார்-1/2 பூ
 • குடைமிளகாய்-1
 • உருளை கிழங்கு-1
 • காளான்-100கி
 • வெங்காயம்-1
 • பன்னீர்-2 கப்
 • உப்பு-தேவையானஅளவு
 • மிளகாய் தூள்-1/4 ஸ்பூன்
 •  லெமன்-1/2   மூடி

  செய்முறை:

  • காய்கறிகளை பெரிய சதுரங்களாக வெட்டி வைத்து கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கு 5 நிமிடம் ஓவனில் வைத்து வெட்டி கொள்ளவும்.
  • இதில் லெமன்,உப்பு,மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி வைத்து கொள்ளவும்.
  • பின்பு  பார்பிக் குச்சி அல்லது நீள கம்பியில் காய்கறிகளை கோர்த்து வைக்கவும்.
  • அடுப்பை பற்றவைத்து தீயில் காய்கறி குச்சியை வாட்டி எடுக்கவும்.
  • சுவையான வெஜ் கபாப் ரெடி.


  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.