வெங்காய சட்னி

Posted by

தேவையான பொருட்கள்:

 • பெரிய வெங்காயம்-2
 • உப்பு-தேவைக்கு
 • மிளகாய் தூள் -தேவையான அளவு
 • நல்லெண்ணெய்

செய்முறை:

 • மிக்ஸியில் அனைத்தையும் போட்டு ,விட்டு விட்டு அரைக்கவும்.
 • பின்பு அதை பௌலில் மாற்றி,1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கிளறி வைக்கவும்.
 • இதை பிரிட்ஜில் வைத்து தேவையான பொழுது இட்லி,தோசை உடன் பரிமாறவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.