வீட்டு தயாரிப்பு தக்காளி சாஸ்(homemade tomato sauce)

Posted by

தேவையான பொருட்கள்:

  • தக்காளி-7 
  • மிளகாய் தூள்-1\2 ஸ்பூன்
  • உப்பு- 1 பின்ச்
  • சர்க்கரை-1 கப்
  • வினிகர்-சிறிது

செய்முறை:

  • முதலில் தக்காளியை தண்ணீரில் 10 நிமிடம் வேகா விடவும் .
  • அது ஆறியதும் மிக்ஸியில் நன்கு அரைத்துகொள்ளவும்.
  • ஒரு கடாயில் அந்த தக்காளி கலவையை ஊற்றிநன்கு கொதிக்க விடவும்.
  • 10 நிமிடம் கழித்து,மிளகாய் தூள்,வினிகர்,சர்க்கரை,உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வத்த விடவும்.
  • தக்காளி சாஸ் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.