ரசப் பொடி

Posted by

தேவையான பொருட்கள்:

 •  மல்லி விதை -200கிராம்
 • துவரம் பருப்பு-100 கிராம்
 • சீரகம்-100கிராம்
 • மிளகு-100கிராம்
 • கறிவேப்பிலை-வாசனைக்கு

செய்முறை:

 • அனைத்து பொருட்களையும் வெயிலில் காயவைத்து பொடியாக்கி கொள்ளவும்.
 • ரசம் வைக்கும் பொழுது பூண்டு மட்டும் தட்டி போட்டு இந்த பொடி சேர்த்து சமைக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.