முறுக்கு 1

Posted by

தேவையான பொருட்கள்:

 • அரிசி மாவு-2 கப்
 • பொறிகடலை மாவு-1/2 கப்
 • உளுந்து வறுத்து, பொடித்து சலித்தது-3/4 கப்
 • சீரகம்
 • காயம்
 • கருப்பு எள்ளு
 • உப்பு
 • பட்டர்-1/4 டீ ஸ்பூன்
 • எண்ணெய்-பொரிக்க

செய்முறை:

 • பொறிகடலை பொடித்து சலித்து கொள்ளவும்.
 • அரிசி மாவு, பொறிகடலை மாவு,உளுந்து மாவு ,உப்பு,வெண்ணெய்,காயம் ,சீரகம்,எள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் தெளித்து பிசையவும்.
 • முறுக்கு குழலில் போட்டு பிழிந்து பார்த்து கொள்ளவும்.
 • எண்ணெயை சூடாக்கி முறுக்கு பிழிந்து,சத்தம் அடங்கியதும் எடுக்கவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.