முந்திரி வறுவல்

Posted by

தேவையானபொருட்கள்:

 • சிக்கன்-1/2கிலோ
 • முந்திரி -8 no
 • சோயா சாஸ்-1 டேபிள் ஸ்பூன்
 • சில்லி சாஸ்-1 டேபிள் ஸ்பூன்
 • முட்டை -1
 • மிளகு தூள்-1/2 டேபிள் ஸ்பூன்
 • சோள மாவு-2 டேபிள் ஸ்பூன்
 • மைதா- 1 டேபிள் ஸ்பூன்

இவை அனைத்தையும் போட்டு கிளறி எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

 • எள் எண்ணெய்-1ஸ்பூன்
 • வெங்காயம்-1 பெரியதாக வெட்டியது
 • கேரட் -1 வட்டமாக வெட்டியது
 • சிவப்பு குடை மிளகாய்-1/2 சதுரமாக வெட்டியது
 • பச்சை குடை மிளகாய்-1/2
 • இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கியது-சிறிது
 • உப்பு-தேவைக்கு
 • சோயா சாஸ்
 • சில்லி சாஸ்
 • வெங்காய தாள்
 • மிளகு தூள்
 • முந்திரி 

இவை அனைத்தையும் கடாயில் கிளறி மேலே பொரித்த சிக்கனை சேர்த்து கிளறவும்.பின்பு வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும்.சுவையான சிக்கன் முந்திரி வறுவல் ரெடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.