மசாலா டீ

Posted by

தேவையான பொருட்கள்:

 • கிராம்பு-1 கைப்பிடி
 • பெருஞ்சீரகம்- 1கைப்பிடி
 • பட்டை- 3 
 • சுக்கு பொடி -1\2 சின்ன கப்
 • ஏலக்காய்-1 கைப்பிடி
 • டீ தூள்
 • பால்
 • சர்க்கரை
 • தண்ணீர்

செய்முறை:

 • கிராம்பு,பட்டை,பெருஞ்சீரகம்,ஏலக்காய்,சுக்கு பொடி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு திரித்து வைத்து கொள்ளவும்.
 • அடுப்புபில் டீ கிண்ணத்தை வைத்து 1 டம்பளர் தண்ணீர் ஊற்றி,கொதித்ததும்,1 ஸ்பூன் மசாலா பொடியை போட்டு கொதிக்க விடவும்.
 • அடுத்து டீ தூள்  1\2ஸ்பூன் போடவும்.
 • நன்கு கொதித்ததும்,சர்க்கரை சேர்த்து,1 டம்பளர் பால் சேர்த்து கொதி வந்ததும் இறக்கவும்.
 • வடிகட்டி வைத்து வடித்து பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.