பெசரட் தோசை

Posted by

தேவையான பொருட்கள்:

 • பச்சை பயிறு-1டம்ளர்
 • இட்லி அரிசி-1கைப்பிடி
 • வெந்தயம்-1ஸ்பூன்
 • இஞ்சி-1 துண்டு
 • பூண்டு-3பல்
 • சீரகம்-1ஸ்பூன்
 • பச்சை மிளகாய்-4
 • உப்பு-தேவைக்கு

செய்முறை:

 • பச்சை பயிறு,அரிசி,வெந்தயம் 8 மணி நேரம் ஊற விடவும்.
 • பின்பு மிக்ஸியில் இஞ்சி பூண்டு சீரகம்,மிளகாய் உப்பு சேர்த்து,ஊறவைத்த பச்சை பயிறு கலவையும் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
 • தோசை கல்லில் ஊற்றி எடுக்கவும்.
 • புளிக்க வைக்க தேவையில்லை.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.