பூரி மசாலா

Posted by

தேவையான பொருட்கள்:

  • உருளை கிழங்கு வேக வைத்தது-3
  • பெரிய வெங்காயம்-2
  • கடலை மாவு-1 டீ ஸ்பூன்
  • கடலை பருப்பு-1டீ ஸ்பூன்
  • கடுகு உளுந்து-தாளிக்க
  • கறிவேப்பிலை
  • எண்ணெய்
  • மிளகாய்-5 கீறியது
  • உப்பு-தேவைக்கு

செய்முறை:

  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து,கடலை பருப்பு, கறிவேப்பிலை,மிழகைபோட்டு தாளிக்கவும்.
  • அடுத்து நீள வாக்கில் வெட்டிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் வேக வைத்து மசித்த உருளை கிழங்கு சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து கடலை மாவை கரைத்து ஊற்றி கிளறவும்.
  • தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.