தேங்காய் சாதம்

Posted by

தேவையான பொருட்கள்:

  • வேக வைத்த சாதம்-1 கப்
  • துருவிய தேங்காய்-1/2கப்
  • சீரகம்-1 டேபிள் ஸ்பூன்
  • கடுகு,உளுந்து-1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்-5
  • கறிவேப்பிலை
  • உப்பு-தேவைக்கு

செய்முறை:

  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து சீரகம்,கறிவேப்பிலை,மிளகாய் வத்தல் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  • அந்த கலவையை வேக வைத்த அரிசியில் சேர்த்து கிளறவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.