சுசியம்

Posted by

தேவையான பொருட்கள்:

 • மைதா
 • அரிசி மாவு
 • உப்பு
 • கடலை பருப்பு
 • தேங்காய்
 • வெல்லம்
 • ஏலக்காய்
 • தண்ணீர்
 • எண்ணெய்

செய்முறை:

 •  மைதா,அரிசி மாவு,உப்பு சிறிது போட்டு தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.
 • கடலை பருப்பு வேக வைத்து மசித்து கொள்ள வேண்டும்.
 • வெல்லம், ஏலக்காய்,தேங்காய் துருவல் ,கடலை பருப்பு உடன் சேர்த்து உருட்டி கொள்ளவும்.
 • பின்பு இந்த உருண்டைகளை சிறிது நேரம் காய விடவும்.
 • பின்பு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த கடலை பருப்பு உருண்டைகளை,மைதா மாவு கலவையில் கலந்து,எண்ணெயில் பொரித்து எடுக்கவும். 

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.