சுக்கு காபி

Posted by

தேவையான பொருட்கள்:

 • சுக்கு- 2 துண்டு
 • மிளகு- 1/2 ஸ்பூன்
 • மல்லி- 3 ஸ்பூன்
 • கருப்பட்டி-1
 • துளசி இலை- 1 கைப்பிடி
 • தூதுவளை- சிறிது
 • தண்ணீர்- 5 டம்ளர்

செய்முறை:

 • சுக்கு,மிளகு,மல்லி மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.
 • பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுக்கு பொடி, கருப்பட்டி,தூதுவளை,துளசி அனைத்தயும் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
 • கொதித்ததும் அடுப்பை அனைத்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
 • ஆறியதும் வடி கட்டி குடிக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.