சிக்கன் 65

Posted by

தேவையான பொருட்கள்:

 • சிக்கன் சிறியதாக வெட்டியது- 1/4 கிலோ
 • உப்பு-தேவையான அளவு
 • மிளகாய் தூள்-1 ஸ்பூன்
 • மஞ்சள் தூள்-1/4 ஸ்பூன்
 • இஞ்சி பூண்டு விழுது-1 ஸ்பூன்
 • கறிவேப்பிலை,கொத்தமல்லி இலை அரிந்தது-சிறிது
 • லெமன்-1/2 மூடி
 • எண்ணெய் -பொரிக்க

செய்முறை:

 • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறி வைத்து கொள்ளவும்.
 • அரை மணி நேரம் ஊற விடவும்
 • பின்பு கடாயில் எண்ணெய் வைத்து நன்கு சூடேறியதும்,சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்க வேக விட்டு எடுக்கவும்.
 • சிக்கன் 65 ரெடி.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.