கோபி மஞ்சூரியன்

Posted by

தேவையான பொருட்கள்:

 • காலி பிளவர்- 1
 • மைதா-3 டீ ஸ்பூன்
 • கார்ன் பிளார்-3 டீ ஸ்பூன்
 • பெரிய வெங்காயம்-1 பொடியாக நறுக்கியது
 • வெங்காய தாள்
 • மிளகு-1/2 தேக்கரண்டி
 • பூண்டு-5 பல்
 • இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டேபிள் ஸ்பூன்
 • உப்பு-தேவைக்கு
 • தக்காளி சாஸ்-
 • சோயா சாஸ்-
 • சில்லி சாஸ்-

செய்முறை:

 • காலி பிளவர் சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
 • ஒரு பாத்திரத்தில் மைதா,கார்ன் பிளார்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.
 • அதில் காலி பிளவர் போட்டு கிளறி ஒரு 15 நிமிடம் ஊற விடவும்.
 • பின்பு எண்ணெய்யில் பொறித்து எடுக்கவும்.
 • கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கவும்.
 • சாஸ் எல்லாம் சேர்க்கவும்.
 • மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
 • கார்ன் பிளார் மாவு நீரில் கரைத்து சேர்க்கவும்.
 • 5 நிமிடம் கழித்து காலி பிளார் சேர்த்து கிளறவும்.
 • வெங்காய தாள் தூவி பரிமாறவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.