கொள்ளு பால்

Posted by

தேவையான பொருட்கள்:

 • கொள்ளு 8 மணி நேரம் ஊற வைத்து,முளை கட்டியது-100 கிராம்
 • தேங்காய்துருவல்- 1 ஸ்பூன்
 • வெல்லம்-தேவைக்கு

செய்முறை:

 • மிக்ஸி ஜாரில் முளை கட்டிய கொள்ளு,தேங்காய்,வெல்லம்,தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • பின்பு வடி கட்டியில் வடிகட்டி அருந்தவும்.
 • கொள்ளு மிகவும் சூடு.ஆகையால் வாரம் ஒரு முறை அருந்தவும்.
 • தண்ணீர் அதிகம் அருந்த வேண்டும்.
 • இது உடம்பிற்கு ஒரு உறுதியை கொடுக்க வல்லது.
 • கொழுப்பை கரைக்கும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.