கொள்ளு துவையல்

Posted by

தேவையான பொருட்கள்:

  • கொள்ளு-4 ஸ்பூன்
  • கறிவேப்பிலை-1கொத்து
  • கொத்த மல்லி இலை-1 கை பிடி
  • சின்ன வெங்காயம்- 1 கப்
  • பூண்டு-4பல்
  • இஞ்சி-1சிறிய துண்டு
  • தேங்காய் துருவல்-3 ஸ்பூன்
  • உப்பு
  • எண்ணெய்
  • மிளகு
  • வரமிளகாய்

செய்முறை:

  • கொள்ளை நல்ல வறுத்து, குக்கரில் உப்பு போட்டு நன்கு வேக விடவும்.
  • பின்பு கடாயில் எண்ணெயை ஊற்றி, கொஞ்சம் உளுந்தம் பருப்பு,சின்ன வெங்காயம்,பூண்டு,இஞ்சி, வரமிளகாய்,மிளகு சேர்த்து வதக்கவும்.
  • பின்பு கொள்ளை தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து வதக்கவும்.
  • கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்க்கவும்.
  • கடைசியாக தேங்காய் சேர்த்து மிக்ஸியில் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.