கருஞ்சீரகத் தண்ணீர் (weight loss drink)

Posted by

தேவையானப் பொருட்கள்:

  • கருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்
  • இஞ்சி – 1 சிறிய துண்டு
  • தண்ணீர் – 5 டம்ளர்

செய்முறை:

தண்ணீரை நன்கு சுட வைத்து அதில் கருஞ்சீரகம்,தட்டிய இஞ்சி போட்டு சிறிது நேரம் கழித்து குடிக்கவும்.5 தடவை குடிக்கலாம்.தொடர்ந்து ஒரு மாதம் குடித்தால் படி படியாக எடைக் குறைவதைக் காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.