கம்மங்கஞ்சி

Posted by

தேவையான பொருட்கள்:

  1.  கம்பு-2 டம்ளர்
  2. தண்ணீர்-4 டம்ளர்
  3. உப்பு- தேவைக்கு

செய்முறை:

  • முதலில் கம்பை கழுவி சுத்தம் செய்து மிக்ஸியில் ரவையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும்,கம்பை போட்டு ஆதி பிடிக்காமல் கிளறி கொண்டே இருக்கவும்.
  • நன்கு கட்டியானதும் மூடி போட்டு மூடி வைக்கவும்.
  • 8 மணி நேரம் கழித்து அதை உருண்டைகளாக உருட்டி,ஒரு பாத்திரத்தில் தண்ணீர்ஊற்றிஅதில்,போட்டு வைத்து கொள்ளவும்.
  • தேவையான போது சிறிது மோர் ஊற்றி தண்ணீரில் உருண்டைகளை கரைத்து,அருந்தினால் சுவையாக இருக்கும்.


Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.