கடலை பருப்பு சட்னி

Posted by

தேவையான பொருட்கள்:

 • கடலை பருப்பு-1/2 கப்
 • தேங்காய் துண்டுகள்-1 கையளவு
 • வர மிளகாய்-4
 • தக்காளி-1
 • கறிவேப்பிலை-சிறிது
 • தண்ணீர் -தேவையான அளவு
 • உப்பு-தேவையான அளவு

செய்முறை:

 • முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து,அதில் கடலை பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
 • பின்பு அதனை மிக்ஸியில் போட்டு,அத்துடன் வரமிளகாய்,தேங்காய்,தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும்.
 • இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ,உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 • சுவையான கடலை பருப்பு சட்னி ரெடி.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.