இறால் வறுவல்

Posted by

தேவையான பொருட்கள்:

 • இறால் சுத்தம் செய்து கொள்ளவும்
 • இஞ்சி பூண்டு விழுது
 • சோள மாவு
 • மிளகாய் தூள்
 • மல்லி தூள்
 • உப்பு
 • லெமன் 
 • பொறிக்க எண்ணெய்

செய்முறை:

 • ஒரு பாத்திரத்தில் இறால் உட்பட மேலே கூறிய அணைத்து பொருட்களையும் சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊற விடவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இறாலை பொறித்து எடுக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.