இட்லிப் பொடி

Posted by

தேவையான பொருட்கள்:

 • கடலை பருப்பு-2 டம்ளர்
 • உளுந்து-1 டம்ளர்
 • காயம்-1துண்டு
 • பூண்டு-2 எண்ணம்
 • உப்பு-தேவையான அளவு
 • மிளகாய் வத்தல்-2 கை பிடி
 • கறிவேப்பிலை

செய்முறை:

 • வெறும் கடாயில் கடலை பருப்பு,உளுந்து நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
 • கடாயில் எண்ணெய்சிறிது ஊற்றி மிளகாய் வத்தலை வறுக்கவும்.
 • அதே கடாயில் காயதுண்டை போட்டு பொரிய விடவும்.
 • பின்பு அனைத்தையும் ஆற விட்டு மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
 • கருவேப்பிலை,பூண்டு கடைசியாக சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

  Leave a Reply

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.