இஞ்சி பால்

Posted by

தேவையானப் பொருட்கள்:

  • பால் – 1 டம்ளர்
  • இஞ்சி – 1 துண்டு
  • மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 1/2 சிட்டிகை
  • தண்ணீர் – 1/4 டம்ளர்
  • பனங்கல்கண்டு – தேவைக்கு ஏற்ப

செய்முறை:

இஞ்சியை நன்குத் தட்டி அதை தண்ணீர் கால் டமளர் சேர்த்து நன்கு வத்தவிட வேண்டும்.அதை காய்ச்சிய பாலில் சேர்த்து,மேலே கூறிய அனைத்துப் பொருட்களையும் கலந்து குடித்து வரவும்.தொடர்ந்து1 மாதம் செய்து வர உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

Please support and follow my blog 🙏

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.