ஆப்பம்

Posted by

தேவையான பொருட்கள்:

  • இட்லி அரிசி-2 டம்ளர்
  • பச்சரிசி-1 டம்ளர்
  • வெந்தயம்-2 ஸ்பூன்
  • தேங்காய் துருவல்- 1 கப்
  • உளுந்து- 1/2 டம்ளர்
  • உப்பு-தேவைக்கு

செய்முறை:

  • தேங்காய்,உப்பு தவிர்த்து அனைத்தையும் 2 மணி நேரம் ஊற விடவும்.
  • பின்னர் கிரைண்டரில் தேங்காய் சேர்த்து மையாக அரைத்து கொள்ளவும்.
  • உப்பு கலந்து ஒரு 5 மணி நேரம் புளிக்க விடவும்.
  • பின்பு ஆப்ப சட்டியில்  வார்த்து எடுத்து,தேங்காய்ப்பால்,தேங்காய்ச்சட்னி உடன் பரிமாறவும். 

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.