Weight loss drink

Posted by

தேவையான பொருட்கள்:

  • தண்ணீர் 1 1/2 டம்ளர்
  • சீரகம் 1 spoon
  • இஞ்சி 1 துண்டு
  • பூண்டு. 1 பல்
  • கறிவேப்பிலை 5 இலை
  • எலுமிச்சை 1
  • தேன் 1 spoon

செய்முறை:

  • முதலில் சீரகத்தை தண்ணீரில் 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.
  • பின்பு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
  • அடுத்து இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கொதிக்கும் தண்ணீரில் இஞ்சி பூண்டு கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடவும்.
  • எலுமிச்சை சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • எலுமிச்சை தோலை கொதிக்க வைத்த நீரில் போட்டு மூடி வைக்கவும்.
  • 10 நிமிடங்கள் கழித்து ஒரு டம்ளரில் எலுமிச்சை சாறு 1 spoon தேன் கலந்து , காலை மாலை இரு வேளைகளிலும் குடிக்க வேண்டும்.
  • தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வர உடல் பருமன் குறைவதை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.