Diet juice 3 Papaya juice

Posted by

தேவையான பொருட்கள்:

பப்பாளி பழம் – 1 கப்

அன்னாசி பழம் – 1 கப்

எலுமிச்சை சாறு – 1/4 கப்

ஊற வைத்த வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – 1/2 கப்

செய்முறை:

பப்பாளி, அன்னாசி, வெந்தயம் மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.