Diet juice 2 Pineapple juice

Posted by

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம் – 1/2 பழம்

ஆப்பிள் – 1

செர்ரி பழம் – 5

எலுமிச்சை சாறு – 1/4 கப்

தண்ணீர் – 1 கப்

தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை:

அன்னாசி, ஆப்பிள், செர்ரி பழங்களைப் பொடியாக நறுக்கி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்து, எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.