Diet juice 1 Apple juice

Posted by

இதில் நான் கூறியுள்ள குறிப்புகள் மூலம், டயட்டில் இருக்கும் போது உடல் சோர்வு ஆகாமல் பார்த்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் – 2

வெள்ளரிக்காய் – 2

எலுமிச்சை சாறு – 1/4 கப்

தண்ணீர் – 1 கப்

தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை:

ஆப்பிள், வெள்ளரிக்காய் ஆகியவற்றைப் சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் நைஸாக அரைத்து, தண்ணீர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்துக் குடிக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.