கேப்பை இட்லி (ragi idli)

Posted by

தேவையானப் பொருட்கள்:

  • கேப்பை – 1 டம்ளர்
  • அரிசி – 1 டம்ளர்
  • வெந்தயம் – சிறிது
  • உளுந்து – 3/4 டம்ளர்
  • உப்பு – தேவைக்கு

செய்முறை:

மேலேக் குறிப்பிட்ட பொருட்களை 7 மணி நேரம் ஊற விட்டு இட்லி மாவு பத்த்திற்கு அரைத்து உப்பு போட்டு கலந்து 6 மணி நேரம் புளிக்க விட்டு இட்லி ஊற்றி எடுக்கவும். தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.